திங்கள், 13 ஜூலை, 2009

சென்னையில் ஆக. 22ல் மராத்தான் போட்டி

கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் பங்கேற்கும் கிவ் லைஃப் (GiveLife) சென்னை சர்வதேச மராத்தான் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

சென்னையில் 7 கி.மீ தொலைவிலான இந்த ஓட்டப்பந்தயப் போட்டிகள் கிவ் லைஃப் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin