செவ்வாய், 9 ஜூன், 2009

ஸ்ரீவை பற்றி பேராசிரியர்.ஆ.சிவசுப்ரமணியன்

ஆனந்த விகடனில் வெளிவந்த 'தமிழ்மண்ணே வணக்கம்..' தொடரில் பேராசிரியர்.ஆ.சிவசுப்ரமணியன் சொன்ன வார்த்தைகள் இவை.

"ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தேவர் இனத்தவர்கள் நிறையபேர் வசிக்கின்றனர்.மற்ற பகுதி தேவர்களைப் போலல்லாமல்,இவர்களில் அதிகபட்சம் பேர், வாழை விவசாயம் செய்து வந்தனர்.கலவரத்தில் இறங்கினால் எதிர் தரப்பில் ஒரு சிறுவன் கூட ஒரே இரவில் ஒரு வாழைத்தோப்பை வெட்டி சாய்த்துவிட முடியும்.லட்சங்களில் இழப்பு வரும்.

இதனால்,தென் மாவட்ட கலவரம் நடந்தபோது,மற்ற பகுதியில் உள்ள தேவர் இனத்தவர்கள் பிரச்னைகளில் ஈடுபட்டாலும் ஸ்ரீவைகுண்டம் தேவர்கள் மட்டும் ஒதுங்கியே இருந்தனர்.." என்று தெரியாத பின்னணி ஒன்றையும் சொன்னார்.அரை மணி நேர சந்திப்பில் பேராசிரியர் சொன்ன வரலாறுகள் பிரமிப்புக்குள் தள்ளியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin