லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகம், புதுச்சேரிக்கான வேட்பாளர்கள்
1. சிவகங்கை- ப.சிதம்பரம்,
2. ஈரோடு - இளங்கோவன்,
3. திண்டுக்கல் - சித்தன்,
4. தேனி - ஆரூண்,
5. கோவை - பிரபு,
6. மயிலாடுதுறை -மணிசங்கர் அய்யர்,
7. சேலம் - தங்கபாலு,
8. திருப்பூர் - கார்வேந்தன்,
9. ஆரணி - கிருஷ்ணசாமி,
10. கடலூர் - அழகிரி,
11. திருநெல்வேலி - ராமசுப்பு,
12. தென்காசி - வெள்ளைப் பாண்டியன்,
13. விருதுநகர் - சுந்தரவடிவேலு,
14. திருச்சி - சாருபாலா தொண்டைமான்
15. காஞ்சிபுரம் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார்.
16. புதுச்சேரியில் நாரயணசாமி காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக