
துபாயில் சன் டிவி புகழ் அசத்தப் போவது யாரு காமெடி நிகழ்ச்சி இயக்குனர் டி. ராஜ்குமார் தலைமையில் இன்று ( 09.04.2009 ) வியாழன் மாலை 7.45 மணிக்கு இந்திய உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஷேக் ராஷித் கலையரங்கில் நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரமணி ஈவெண்ட்ஸ் மற்றும் துபாய் தமிழ் குடும்பம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக