பணம் பொருளாதார மினசாரம்!
அரசாங்கத்தின் அலாவுதீன் விளக்கு பணமே !
கரன்ஸி நோட்டில் நீ பதிவு செய்திருப்பது கலையெழுத்து அல்ல, பலரின் தலையெழுத்து
நேர்மையாய் வியாபாரம் செய்தால் நீ வெள்ளை
கணக்கில் விபச்சாரம் செய்தால் நீ கறுப்பு
ஸ்விஸ் வங்கியில் ரகசியமாய் உன்னைச் சிறை வைத்தாலும், உலகை தொடர்ந்து ஆள்பவன் நீ
நீ ஒரு பாரபட்ச பல்லாக்கு ஏழை உன்னை சுமக்கிறான்
நீ பணக்காரனை சுமக்கிறாய்
வாழ்க்கை நீ இருந்தால் துபாய் இல்லாவிட்டால் கிழிந்த பாய் !!!!.
நன்றி : எம்.ஏ.ஷாகுல் ஹமீது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக