ஸ்ரீவைகுண்டம் தனியார் கட்டிட கம்பெனி சிமெண்ட் குடோன்னில் தீ விபத்து ஏற்பட்டதால் Rs 2 லட்சம் மதிப்பிலான சிமெண்ட் முடைகள் நசாமானது.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பிப்பே முலம் தண்ணிர் கொண்டு செல்வதற்காக ஆற்றுக்குள் ராட்சச உரைக்கிணறு அமைத்து வரகின்றனர் . இதற்கான சிமெண்ட் முடைகளை ஆற்றகரில் உள்ள குடோன்னில் வைத்துஇருந்தனர்
நேற்று தீடிர் என தீ விபத்து ஏட்பாடு ஈரித்து சாம்பலானது . இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக