ஞாயிறு, 10 ஜனவரி, 2010

திருமண வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

இன்று ( 10 -01- 2009 ) நமது ஊர் பெரிய பள்ளிவாசல் தெருவை சார்த்த ஹாஜி S.A. சித்திக் அவர்களின் மகனுக்கும், நெல்லை டவுன் சார்த்த ஜனாப் ஹசன் மைதீன் அவர்களின் மகளுக்கும், பாளையங்கோட்டை சாந்தி நகர் 60 அடி ரோடில் உள்ள T.E.S.K. மகாலில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.

மணமக்கள் ஹக்கில் அனைவரும் துவா செய்து கொள்ளயோம்.

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்

வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin