ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

நோன்பு (ஈகை) பெருநாள் - வாழ்த்துக்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் ஸ்ரீவை மக்கள் சார்பில் எங்களது உள்ளங்கனித்த இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரின் நோன்பு மற்றும் நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்

வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்

1 கருத்து:

  1. அஸ்ஸலமு அழைக்கும் உலகமெங்கும் இருக்கும் ஸ்ரீவை நண்பர்களுக்கு எம்முடைய பெருநாள் நல் வாழ்த்துக்கள் யா அல்லாஹ் இந்த ரமழானில் எங்களிடம் ஏற்ப்பட்ட தவறுகளை மன்னித்து எங்களுடைய அனைத்து நல் அமல்களையும் கபூல் செய்வானக ஆமின் !!!

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin