தான் ஒரு முஸ்லீம் என்பதால் மும்பையின் முன்னணி வீட்டு வசதிக் கழகம் ஒன்று தனக்கு வீடு தர மறுத்து விட்டதாக பாலிவுட் இளம் நடிகர் இம்ரான் ஹஷ்மி புகார் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையின் பெரும் பணக்காரர்கள் வாழும் பாலி ஹில் பகுதியில் நிப்பானா கூட்டுறவுக் கழகம் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி விற்கிறது. இந்த நிறுவனத்தை அணுகிய இம்ரான் ஹஷ்மி ஒரு அபார்ட்மெடன்ட் வாங்கி முயன்றுள்ளார்.
ஆனால் தான் ஒரு முஸ்லீம் என்பதால் அந்த கழகம் வீடு தர மறுப்பதாக இப்போது இம்ரான் புகார் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக