வியாழன், 18 ஜூன், 2009

ஹாங்காங்கில் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடந்தது



சென்ற வாரம் சனிகிழமை காலை 10.00 மணி முதல் மறுநாள் மதியம் 2.00 மணி வரை ஹாங்காங்கில் யோகா மாஸ்டர், திரு. யோகராஜ் ( எ ) பூவேந்த்திரன் 28 மணி நேர யோகாசன நிகழ்ச்சி நடந்தி கின்னஸ் சாதனை படைத்தார்.

கின்னஸ் உலக சாதனைத்துறை அதிகாரி ஜென்சி கரம்போய்கி முழுமையாக பார்வையிட்டு, கின்னஸ் உலக சாதனைக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin