
உங்களுக்கு இதை பார்க்க அருவெறுப்பாக இருக்கலாம்... இந்த கொடூரமான செயல் எங்கு நடைபெறுகிறது தெரியுமா?? in Dantesque - in the Faroe Islands, ( Denmark ). இன்றளவிலும் இந்த மூட நம்பிக்கையை செய்து வருகின்றனர்....

வயதுக்கு வந்ததை குறிப்பிட கேல்டரோன்(calderon) என்று அதிபுத்திசாலியான டால்பினை பலி கொடுக்கிறார்கள்... இது பலருக்கு தெரிய வருவதே இல்லை.... யாரும் அதை தடுக்கவும் முயற்சிக்கவ்லில்ல... என்ன கொடுமை இது........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக