நன்றி! நன்றி!! நன்றி!!!
நமது ஊரில் சிறப்பாக நடந்து முடிந்த இஜ்திமாவில் கலந்துகொண்ட அணைவருக்கும் நன்றியை தெரிவிப்பதுடன் இந்த இஜ்திமாவை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடத்த உதவி புரிந்த அணைவருக்கும் ஸ்ரீவை மக்கள் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறோம்,மேலும் வரும் காலங்களில் இதைப்போல் நல்ல நிகழ்ச்சிகள் நடத்தவும் ,நாமும் அதை போல் நடக்ககவும் எல்லாம் வல்ல இறைவன் துனைபுரிவனாகவும் ஆமீன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக