சமீபத்தில் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் செல்போன் பயன்படுத்துவோர் பற்றி தனியார் நிறுவனம் ஒன்று கணக்கெடுப்பு நடத்தியது. அதில் சென்னையில் அதிக அளவில் செல்போன்கள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. இங்கு ஏராளமானோர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் சென்னையில் செல்போன் பயன்படுத்துவோர் சதவீதம் 111-ஐ எட்டியுள்ளது.
இதற்கு அடுத்தபடியான இடத்தை மும்பை பெற்றுள்ளது. அங்கு 90 சதவீதம் பேர் செல்போன் பயன் படுத்துகிறார்கள். 3-வது இடத்தை டெல்லியும், 4-வது இடத்தை கொல்கத்தாவும் பெற்றுள்ளது
இதற்கு அடுத்தபடியான இடத்தை மும்பை பெற்றுள்ளது. அங்கு 90 சதவீதம் பேர் செல்போன் பயன் படுத்துகிறார்கள். 3-வது இடத்தை டெல்லியும், 4-வது இடத்தை கொல்கத்தாவும் பெற்றுள்ளது
செல்போன்கள் பற்றி ஆய்வு நடத்திய அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னை மக்கள் மிகவும் நன்றாக உழைக்க கூடியவர்கள். ஒரு நாளில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபடுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.
மேலும் சென்னையில் செல்போன் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால் ஆயுட்கால சேவையை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதனால் வரும் அழைப்புகளை மட்டும் பயன் படுத்துவதற்காக பலர் கூடுதல் செல்போன்கள் வாங்கி கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக