புதன், 18 மார்ச், 2009

ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்

அஸ்ஸாலாமு அலைக்கும் ( வரஹ். )

நேற்று நமது ஸ்ரீவை மக்கள் இனைதளத்தில், கடந்த ஆண்டு நமது ஊரில் நடைபெற்ற சின்ன பள்ளிவாசல் கந்தூரி புகைப்படங்கள் வெளியடபாடு இருந்தது. இதற்கு நமது ஊர் சார்த்த சில சகோதார்கள் தனிப்பட்ட முறையில் எங்களுடன் தொடபுக் கொண்டு இது போன்று புகைப்படங்களை வரும் காலங்க்கில் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டுஉள்ளனர்.

எனவே அந்த புகைப்படங்கள் நமது ஸ்ரீவை மக்கள் இனைதளத்தில் இருந்து நீக்கி விட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தனிப்பட்ட முறையில் எங்களுடன் தொடபுக் கொண்டு கருத்துகளை பரிமாறிய சகோதர்களுக்கு எங்களது உள்ளங்கனித்த நன்றி.

இதனை பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் அனுப்பி வைக்கும்.

தனிப்பட்ட முறையில் தொடபுக் கொள்ள :

ஸ்ரீவைமக்கள் :
E.mail : srivaimakkal@gmail.com

சிங்கப்பூர் :
K. Mohamed Ashif
Phone : 0065 8313 2952
E.mail : ashifmak@yahoo.com

ஹாங்காங் :
A.S. Hameed
Phone : 00852 6333 6505
E.mail : srivai_sha@yahoo.co.in

" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோகியமான நீண்ட ஆயுளையும், நமது எண்ணக்களையும், துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்

வஸ்ஸலாம்,
srivaimakkal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin