திங்கள், 23 மார்ச், 2009

ரியாத்தில் பெண்களுக்கு இஸ்லாமிய பயிற்சி முகாம்

ரியாத்தில் பத்தா அழைப்புப் பணி மையத்தில் ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 10 மணி வரை பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.

TARBIYA PROGRAMME FOR LADIES

Venue : Batha Dawa Center (Istiraha - Gurabi St)
Time : 3:00 pm till 10:00pm
Date : Friday 10th April, 2009 (14/04/1430H)

இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர்
01-4030251, 050-5189805, 050-9403505 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin