சனி, 1 ஆகஸ்ட், 2009

உலகிலேயே உயரமான பில்டிங்

உலகிலேயே உயரமான பில்டிங் கட்டப்பட்டு வருகிறது இதன் உயரம் 818மீட்டர் ,இதன் அடுக்கு மாடி 160, இதன் கட்டுமான செலவு இந்திய ரூபாய் இல 20,000(crore) கோடி ஆகும் .

இதில் வர்த்தக வளாகங்கள் ,ஹோட்டல்,வீடுகள்,மற்றும் பல வசதிகள் உள்ளன .இந்த பில்டிங் ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய தினம் கொண்டாட பட உள்ள டிசம்பர் 2 இல திறக்கப்பட உள்ளது .

நன்றி ..இம்தியாஸ் ,லால்பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin