காயல்பட்டினத்தில் தவ்ஹித்த ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓரின சேர்க்கையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாநில செயலர் அப்துல் கரீம் கண்டன உரை நிகழ்த்தினார்.
மாவட்டத் தலைவர் லியாகத் அலி, செயலர் அப்பாஸ், பொருளாளர் இபுராகீம், மாவட்ட நிர்வாகிகள் அக்தர் அய்யூப், ஏ.மஸ்ஜீது ஷமான், ஷாகுல், மக்கீ, வருசை, அப்துல் ஸமது, ஹாஜா, சுல்தான், நகர கிளை தலைவர் ஷம்சுதீன், செயலாளர் ஷபீக், அல்ஜாமி உல் அஜ்ஹர் ஜூம்ஆ பள்ளி கத்தீபு அப்துல் மஜீத் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக