திங்கள், 20 ஜூலை, 2009

காயல்பட்டினத்தில் ஜூலை 26-ல் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

காயல்பட்டினத்தில் ஜூலை 26-ல் புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ஜூலை 27-ல் மருத்துவ முகாமும் நடைபெறுகிறது.

காயல்பட்டினம் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

புற்றுநோய், தடுக்கும் நடவடிக்கைகள் பற்றி முகாமில் கலந்துகொள்ளும் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிறப்பு மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். ஜூலை 27 காலை 8 மணி முதல் முதல் மருத்துவ முகாமும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin