வியாழன், 18 ஜூன், 2009

துபாயில் பொருளாதார‌ முத‌லீடு குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல்

துபாயில் பொருளாதார‌ முத‌லீடு குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி வரும் 19ம் தேதி மாலை 7 ம‌ணிக்கு துபாய் தேரா இண்டெக்ஸ் ஹோட்ட‌ல் வ‌ளாக‌த்தில் ந‌டைபெற‌ உள்ள‌து.

இக்கூட்ட‌த்தில் ப‌ல்வேறு முத‌லீட்டுத் திட்ட‌ங்க‌ள் குறித்த‌ த‌க‌வ‌ல்க‌ள் குறித்து விவாதிக்க‌ப்ப‌டும். இதுகுறித்து மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ள் அறிய‌ விரும்புவோர் 050-7586551 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொண்டு விப‌ர‌ம் பெற‌லாம்.

மின்ன‌ஞ்ச‌ல்: unitednazeer@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin