வியாழன், 2 ஏப்ரல், 2009

ஃபுஜைராவில் மீன‌வ‌ர் வ‌லையில் சிக்கிய‌ அதிச‌ய‌ மீன்





ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் ஒரு ப‌குதியான‌ ஃபுஜைராவில் மீன‌வ‌ர் ஒருவ‌ர‌து வ‌லையில் முட்க‌ள் போன்ற‌ கூர் முனையைக் கொண்ட‌ த‌லையுட‌ன் கூடிய‌ மீன் ஒன்று பிடிப‌ட்டுள்ள‌து.
இத‌னைக் க‌ண்ட‌ அப்ப‌குதியின‌ர் அத‌னை அதிச‌ய‌மாக‌ பார்த்துச் செல்கின்ற‌ன‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin