ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
திங்கள், 16 மார்ச், 2009
வாவூ வஜிஹா மகளிர் கல்லூரி ஆண்டு விழா
காயல்பட்டினம் வாவூ வஜிஹா மகளிர் கல்லுரின் 3 வது ஆண்டு விழா நடந்தது.கல்லுரின் நிறுவன தலைவர் செய்யது அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். மாணவி ஜமீலா பேகம் கிராத் ஓதினார்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருச்சி ஐமான் கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக