ஸ்ரீவை சார்த்த ஜனப் N. முஹம்மத் முகைதீன் அவர்களின் மகன் M. லுக்மான் அவர்களின் சாச்சா ஹாஜி N. செய்ய்து அலி சுல்தான், திருவண்ணமலை அவர்கள் சென்னையில் நேற்று காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்று(14-03-2009) புரசைவாக்கம் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்படுகிறது
அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
தொடர்புக்கு :
M. Lukman. K.S.A. Dammam. 00966502672972
M.Abuthair ( Abu ). Chennai 00919840105685
M.Abbas. K.S.A. ரியாத், 00966560032796
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக