ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

வலைப்பதிவில் சேர .......

ஸ்ரீவை மக்கள் அனைவரும் இந்த பதிவில் பங்கு சேரவும் ,இதில் பங்கு சேர உங்கள் ஜிமெயில் ஐடி இல் இருந்து log in செய்யவும்,பிறகு புதிய இடுகை என்று உள்ளதை click செய்து அதில் வரும் window இல் நீங்கள் பதிவு செய்ய விரும்புவதை ஆங்கிலத்தில் டைப் செய்யவும் .
EXAMBLE:
NAN NALAM=நான் நலம்.
YEPADI IRUKIREERGAL = எப்படி இருகிறீர்கள். (ஒவ்வொரு வார்த்தையையும் டைப் செய்து விட்டு SPACE BAR ஐ தட்டவும்.)
இவ்வாறு செய்த பிறகு கீழே உள்ள இடுகையை வெளியிடு என்பதில் கிளிக் செய்யவும். யாதேனும் சிரமம் இருப்பின் கீழே உள்ள id இல் தொடர்பு கொள்ளவும்.
srivaimakkal@gmail.com, ashif.mak@gmail.com
K. ASHIF MEERAN,
SINGAPORE.
006583132952.

1 கருத்து:

LinkWithin

Blog Widget by LinkWithin